Friday, 6 November 2015

ஊழல் லஞ்ச ஒழிப்பு இயக்கம்

                    ஊழல் லஞ்ச ஒழிப்பு இயக்கம்


ஊழல் என்றால் என்ன?
லஞ்சம் என்றால் என்ன? அதிலும் ல்ஞ்ச லாவண்யம் என்று சொல்லுவது எதைக் குறிக்கும்?
கையூட்ட்டு என்றால் என்ன?
சாம பேத தான தண்டம் என்ற நால்வகைக் குடிமைசார் நடைமுறைகளில் தானம் என்பது லஞ்சமா?
சொல்லுங்க சாமி சொல்லுங்க எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனுஞ் சாமி
குழந்தை ஓட்டப்போடிட்யில் முதலில் வந்தால் கோப்பை தருவது தகுதியைப் பாராட்டி ஊக்கப் படுத்தக் கொடுப்பது பரிசு.
குழந்தையிடம் ஐஸ்க்ரீம் வாங்கித்தருவேன் (எனக்குத் தேவையானதைச் செய்தால்) என்பது லஞ்சம்


Monday, 27 July 2015

APJ Abdul kalam azad

இளைஞர்களின் கனவு கடவுள் 

  • தாயகத்தின் தலைசிறந்த மாமனிதர் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மாரடைப்பால் காலமானர்


மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் உள்ள ஐ.ஐ.எம்.-ல் இன்று கருத்தரங்கு நடைபெற்றது. அதில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மாலை 6 மணியளவில் மேடையில் பேசிக்கொண்டிருந்தபோது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.
மயங்கி விழுந்த அப்துல் கலாம் பெத்தானி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்குஅங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் காலமானர்.
84 வயதான அப்துல் கலாம் தமிழ்நாட்டின் ராமேஷ்வரத்தில் 1931 ஆம் ஆண்டு பிறந்தார். 2002- 2007 வரை இந்தியாவில் 11 வது குடியரசு தலைவராக அவர் இருந்தார். பொக்ரான் அணுகுண்டு சோதனையின் போது பிரதமரின் தலமை அறிவியல் ஆலோசகராக அவர் இருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ் மீது மிகுந்த பற்றுக் கொண்ட அப்துல் கலாம், 
இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதியும், இந்தியாவின் "ஏவுகணை மனிதர்' என அழைக்கபடுபவருமான அப்துல் கலாம், 1931ம் ஆண்டு அக்.,15ம் தேதி, தமிழகத்தின் தீவுப்பகுதியான ராமேஸ்வரத்தில் பிறந்தார். இவரது முழுப்பெயர் "ஆவுல் பக்கீர் ஜெனுலாபுதீன் அப்துல் கலாம்'. 

தென் தமிழகத்தில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த கலாமின் தாய் மொழி தமிழ். குடும்ப வறுமையால், படிப்புச் செலவுக்கு நாளிதழ் விநியோகம் செய்தார். பள்ளியில் சராசரி மாணவராக இருந்த கலாம், ஆய்வுகளுக்காக அதிக நேரம் செலவு செய்தார். பள்ளிப்படிப்பை முடித்தவுடன், 1954ம் ஆண்டு திருச்சியில் உள்ள ஜெயின்ட் ஜோசப் கல்லூரியில் இயற்பியல் பட்டம் பெற்றார். 1960ம் ஆண்டு "மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி' (எம்.ஐ.டி.,)யில், "ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங்' பட்டம் பெற்றார். 


தொடர்ந்து, டிபன்ஸ் ரிசர்ச் அண்டு டெவலப்மென்ட் ஆர்கனைசேஷனில் (டி.ஆர்.டி.ஒ.,), ஏரோநாட்டிக்கல் டெவலப்மென்ட் எஸ்டாபிலிஷ்மென்ட் தலைமை விஞ்ஞானியாக, பணியில் சேர்ந்தார். இந்திய ராணுவத்திற்கு சிறிய ரக ஹெலிகாப்டரை வடிவமைத்ததே அவரின் பணி. 1969ம் ஆண்டில் இஸ்ரோவுக்கு பணி மாற்றம் செய்யப்பட்டார். அங்கு, இந்தியாவின் முதல் உள்நாட்டு செயற்கைக்கோளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார். சீரிய முயற்சியால் போலார் எஸ்.எல்.வி., எஸ்.எல்.வி., 3 போன்ற ராக்கெட் திட்டங்களை வெற்றிகரமாக உருவாக்க உதவினார்.
இஸ்ரோ, 1970ம் ஆண்டு எஸ். எல்.வி., ராக்கேட் மூலமாக ரோ கிணி 1 செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. அதே ஆண்டில், புராஜெக்ட் டெவில், வேலியண்ட் என்ற இரண்டு செயற்கைக் கோள்களும் கலாமின் முயற்சியால், எஸ்.எல். வி., ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது. அப்போது பிரதமராக இருந்த இந்திரா, மத்திய அமைச்சரவை நிதி ஒதுக்க மறுத்த போதிலும், இந்தியாவின் விண்வெளி திட்டங்களுக்காக, ரகசியமாக நிதி ஒதுக்கினார். 

தொடர்ந்து செயற்கைக்கோள்களை ஏவிய கலாம், அக்னி, பிரித்வி போன்ற ஏவுகணை உருவாக்குவதில் பெரும்பங்கு வகித்தார். ஜூலை 1992 முதல், டிசம்பர் 1999 வரை மத்திய பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பின் தலைமை அறிவியல் ஆலோசகராக இருந்தார். இந்த காலகட்டத்தில் தான், பொக்ரான்-2 அணு சோதனை நடத்தப்பட்டது. இது வெற்றிகரமாக நடத்தப்பட்டதால் அவர் இந்திய நாட்டின் உயர்மட்ட அணு விஞ்ஞானி எனும் அளவிற்கு உயர்ந்தார். இந்திய ஜனாதிபதி: கே.ஆர். நாராயணனுக்கு பின், இந்தியாவின் 11வது ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட கலாம், 2002 ஜூலை 25ல் பதவியேற்றார். இவருக்கு பா.ஜ., காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவு இருந்ததால், இவரை எதிர்த்து போட்டியிட்ட லட்சுமியைக் காட்டிலும் அதிக ஓட்டுகள் பெற்று 2007 ஜூலை 25வரை ஜனாதிபதியாக பணியாற்றினார். 13வது மற்றும் 14வது ஜனாதிபதி தேர்தலிலும் இவர் போட்டியிட வேண்டும் என பல்வேறு கட்சிகள் வலியுறுத்தின. இவர் மறுத்து விட்டார். இது இவரது பெருந்தன்மையை காட்டியது.

Thursday, 23 July 2015

தமிழ் நாடு சுற்றுலா தளங்கள் tamilnadu tourist place

  • தமிழ் நாடு சுற்றுலா தளங்கள் tamilnadu tourist place


இரவுநேரத்தில் ஒளியூட்டப்பட்ட திருவள்ளுவர் சிலை
தமிழ்நாட்டில் 5 தேசிய வனவிலங்கு சரணாலயங்கள் உள்ளன.
  1. இந்திரா காந்தி வனவிலங்கு உய்வகம் மற்றும் தேசியப்பூங்கா [டாப்ஸ்லிப்],பொள்ளாச்சி
  2. முதுமலை தேசியப் பூங்கா ,நீலகிரி
  3. முக்குருத்தி வனவிலங்கு சரணாலயம்,நீலகிரி
  4. மன்னார் வளைகுடா தேசிய கடல்சார் உயிரியல் பூங்கா,மன்னார் வளைகுடா
  5. கிண்டி தேசியப் பூங்கா
  6. ஆனைமலை வன விலங்குகள் சரணாலயம்.



டால்பின் மூக்கிலிருந்து, குன்னூர் அருகிலுள்ள கேத்தரீன் நீர்விழ்ச்சியின் தோற்றம்


ஒகேனக்கல் அருவிஆசியாவின் நயாகரா அருவிஎன்றழைக்கப்படுகிறது


குற்றாலம் மெயின் அருவியின் தோற்றம் , இது தெற்கு ஆசியாவின் 'ஸ்பா' என்றழைக்கப்படுகிறது

Wednesday, 22 July 2015

Tamilmanila congress vellore west district members தமிழ்மாநில காங்கிரஸ் வேலூர் மேற்கு மாவட்ட நிர்வாகிகள்

K.Kuppusamy,District president,
Tamil manila congress,  Vellore west district,
Ambur,vellore district.
cell:9894463120
--------------------------------------------------------------------------------------------------------------------------

RR.மனோகரன்BABL மாவட்ட  பொருளாளர்.  
பகுதி 2 தமிழ்நாடு வீட்டு வசதி வரிய குடியிருப்பு,
திருப்பத்தூர் ,வேலூர் மாவட்டம்.
செல் 9443214189
------------------------------------------------------------------------------------------------------------------

R.Magendran ,district general secretary,
sub collector bunglow(opp ),
pudupet road,
Tirupattur vellore district 635601
cell 9843521355 ,04179-228355
magitmctpt@gmai.com

---------------------------------------------------------------------------------------------------------------------


E.பரத்
வேலூர் மேற்கு மாவட்ட துணை தலைவர்
நகர மன்ற 16 வது வார்டு உறுப்பினர்
திருப்பத்தூர் ,வேலூர் மாவட்டம்
செல்  9488855566
-----------------------------------------------------------------------------------------------------------------------
MP.கணேஷ்,மாவட்ட துணை தலைவர் (EX)
திருப்பத்தூர்வேலூர் மாவட்டம் .
செல் 9488840005
-----------------------------------------------------------------------------------------------------------------

A.கோவிந்தராஜ்
வேலூர் மேற்கு மாவட்ட  செயலாளர்
மாரியம்மன் கோயில் தெரு
ஆதியூர்,திருப்பத்தூர் ,வேலூர் மாவட்டம்
call 9443422278 phone 04179-224194 office 04179-222512


----------------------------------------------------------------------------------------------------------------


C.துரைசாமிகந்திலி மேற்கு  ஒன்றிய தலைவர்
S/O சின்னசாமி கவுண்டர்
மாங்குட்டை செவ்வாத்தூர் (po)
திருப்பத்தூர் வேலூர் மாவட்டம்
செல் 9344215981
---------------------------------------------------------------------------------------------------------


G.யுவராஜ் மாநில பொதுகுழு உறுப்பினர்
பெரியபேட்டை,வாணியம்பாடி
வேலூர் மேற்குமாவட்டம்
செல் 9943766241
---------------------------------------------------------------------------------------------------------

I.Josap amala nayagam
சிறுபான்மை மாநில குழு உறுப்பினர்
No38 sivarajpettai
Tirupatthur, vellore district 635601
call 8220499888
------------------------------------------------------------------------------------------------------------
S.குகன் மாவட்ட இளைஞர் அணி துணை தலைவர்
வெள்ளக்குட்டை கிராமம்
வாணியம்பாடிவேலூர் மாவட்டம் .
செல் 9025798020

-------------------------------------------------------------------------------------------------------
M.சிலம்பரசன் மாவட்ட செய்தி  பிரிவு
சப் கலெக்டர்  பங்களா எதிரில்
புதுப்பேட்டை ரோடு
திருப்பத்தூர்வேலூர் மாவட்டம் .
செல் : 8124342889
----------------------------------------------------------------------------------------------------------

K.சரவணன் இளைஞர் அணி ஒன்றிய தலைவர்
காந்திபுரம்சிகே ஆசிரமம் (po)
கதிரிமங்கலம் கிராமம்
திருப்பத்தூர்வேலூர் மாவட்டம் .
செல்9894797858

====================================================================
M.விஜயகுமார் s/o மணி
35 வது வார்டு  சந்திரன் நகர்
திருப்பத்தூர்வேலூர் மாவட்டம் .
செல் :9585676435
---------------------------------------------------------------------------------------------------------


S.யுவராஜ் s/o சாம்ராஜ்
கதிரிமங்கலம் கிராமம்
திருப்பத்தூர்வேலூர் மாவட்டம் .
செல் :9597163116
-------------------------------------------------------------------------------------------------------------------------



S.தர்மலிங்கம் s/o சிவலிங்கம்
சிகே ஆசிரமம் (po)
கதிரிமங்கலம் கிராமம்
திருப்பத்தூர் வேலூர் மாவட்டம்
செல் 9786169617
--------------------------------------------------------------------------------------------------------------------------

T.முருகன்s/o திருப்பதி கவுண்டர்
கொட்டாவூர் ,பேராம்பட்டு (po)
சிங்காரபேட்டைரோடு
திருப்பத்தூர் வேலூர் மாவட்டம்
செல் 9789405181
---------------------------------------------------------------------------------------------------

G.தாமோதிரன்,ர்த்தக அணி மாவட்ட பொதுசெயலாளர் 
நாசகவுண்டர் வட்டம் ,கதிரிமங்கலம்
திருப்பத்தூர் வேலூர் மாவட்டம்
செல் 9994628767
------------------------------------------------------------------------------------------------------------


P.Thangarajs/o pachsaiyappan
aalamatthu vattam
adiyur (po)
tirupatthur vlr dt


-------------------------------------------------------------------------------------------------------------------


P.kesavan s/o ponnan
polickaran vattam
adiyur
tirupatthur vellur dt
-------------------------------------------------------------------------------------------------------------------------

D.யோகானந்தம் s/o தாமோதரன்
நாசகவுண்டர் வட்டம்
கதிரிமங்கலம்
திருப்பத்தூர் ,வேலூர்,மாவட்டம்
--------------------------------------------------------------------------------------------------------------------

N.சீனிவாசன்s/o நாரயணன்
தங்கபுரம்,ஆதியூர்
திருப்பத்தூர்,வேலூர்,மாவட்டம்
---------------------------------------------------------------------------------------------------------------------

கோவிந்தன் s/o பெருமாள்
பம்பாகுட்டை,திம்ணாமுத்துர் (po)
திருப்பத்தூர் ,வேலூர் மாவட்டம்
செல் 9994628767
----------------------------------------------------------------------------------------

ஜெகநாதன்
மேல் அச்சமங்கலம்

திருப்பத்தூர் ,வேலூர் மாவட்டம்